மழலையர்களுக்கான தமிழ்க் கற்றல் செயலி: இதில் நான்கு நிலைகள் உள்ளன.
முதல் நிலை
: உயிர், மெய் எழுத்துக்கள்
இரண்டாம் நிலை
: உயர் + மெய் சேர்க்கை
மூன்றாம் நிலை
:உயிர்மெய் தனி எழுத்துக்கள்
நான்காம் நிலை
:உயிர்மெய் வரிசை எழுத்துக்கள்
குரல் உதவி: முனைவர் சித்ரா, ஆங்காங்
ஆக்கம்: நீச்சல்காரன்