சரி எது
இரண்டு சொற்களுள் எது சரியான சொல் என்று கண்டு பிடித்து, சொடுக்க வேண்டும். சரியான சொல் பச்சை நிறமாகும்; தவறான சொல் சிவப்பாகும். சரியான ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு புள்ளி அதிகரிக்கும்.
பலவுள் தெரிவு
ஒரு கேள்விக்குக் கொடுக்கப்பட்ட நான்கு தெரிவுகளுள் சரியான சொல் எது என்று கண்டு பிடித்து, சொடுக்க வேண்டும். சரியான சொல் பச்சை நிறமாகும்; தவறான சொற்கள் சிவப்பாகும். சரியான ஒவ்வொரு தெரிவுக்கும் ஒரு புள்ளி அதிகரிக்கும்.
பொருத்துக
கொடுக்கப்பட்ட நான்கு சொற்களுக்குப் பொருத்தமான சொற்களை இழுத்து ஒட்டவேண்டும்(drag & drop). சரியான பொருத்தங்கள் பச்சை நிறமாகவும் தவறான பொருத்தங்கள் சிவப்பாகவும் காட்டும். சரியான ஒவ்வொரு பொருத்தத்திற்கும் கால் புள்ளி அதிகரிக்கும்.